16 வருடங்களுக்குப் பிறகு தவமாய் தவமிருந்து பெற்ற மகளின் உயிரை எடுத்த 59 வயது பாசத்தாய்..!
பாஸ்கர் isஸ் ஆல்வேஸ் onன் right trackக் தட் இஸ்வ பாஸ்ட் ட்ரக் டாக்ஸி ஆப்ப உடனே டவுன்லோட் பண்ணுங்க காதல் விவகாரத்தில் இப்படி நிகழ்ந்திருக்குமோ என நினைக்கலாம் ஆனால் அதுதான் இல்லை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது பனசங்கரி புறநகர் பகுதி இங்குள்ள சாஸ்திரி நகரில் மல்லேஸ்வரராவ் பத்மினி ராணி தம்பதியர் வசித்து வந்தார்கள் திருமணமாகி 16 ஆண்டுகள் கழித்துதான் மகள் பிறந்துள்ளார்
அப்படி ஒரு மகிழ்ச்சி சிவப்பிரியா என பெயரிட்டு தாலாட்டி சீராட்டி வளர்க்க ஆரம்பித்தார்கள் பெற்றோர் ஆனால் அந்த மகிழ்ச்சி அவர்களுக்குள் நீடிக்கவில்லை கடந்த 2020 ஆம் ஆண்டு மல்லேஸ்வரராவ் உயிரிழந்துவிட்டார் ஆனாலும் வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து தனது மகள் சிவபிரியாவை இளவரசியை போல் வளர்க்க ஆரம்பித்தார் பத்மினிராணி ஒற்றை பெற்றோராக உயிருக்குயிராக நேசித்த மகள் நன்றாக படித்து வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட்டார் தாய் பத்மிிராணி 17 வயது சிவபிரியா கடந்த ஆண்டு பிளஸ்2 பொது தேர்வில் 95 மதிப்பெண்கள் எடுத்ததாக கூறியுள்ளார் அதனை கேட்ட பத்மினி ராணி தனது கனவு ஆசைகள் எல்லாமே நிறைவேற போகிறது என்ற மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க ஆரம்பித்தார் மகள் அதிக மதிப்பென் எடுத்ததை அக்கம் பக்கத்தினர் தனது உறவினர்கள் என எல்லோரிடமும் சொல்லி பத்மினி ராணி பெருமைப்பட்டுள்ளார் இந்த நிலையில்தான் அச்சமடைந்த மகள் சிவபிரியா தயங்கியபடியே சொன்ன தகவல் பத்மினி ராணியை அதிச்சி அடைய வைத்தது அதாவது தான் 95% மதிப்பெண்கள் எடுக்கவில்லை என்றும் ஒரு சப்ஜெக்ட்டில் ஃபெயில் ஆகிவிட்டேன்
என்றும் கூறி அழுதிருக்கிறார் சிவப்பிரியா இதனை கேட்டு ஏற்றுக்கொள்ள முடியாத தாய்க்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது அதாவது சிவப்பிரியா ஒரு சப்ஜெக்ட்டில் மட்டுமல்ல நான்கு சப்ஜெக்ட்களில்ஃெயில் ஆகியுள்ளார் என அவரது தோழிகள் மூலம் தெரியவர நிலை குளைந்து போனார் தந்தை இறந்து போன குறையே தெரியாத அளவுக்கு ஒற்றை பெற்றோராக இருந்து அன்பு பாசம் காட்டி ஒரு இளவரசியை போல் வளர்த்த தனக்கு இப்படி ஒரு பொய்யை சொல்லி துரோகத்தை செய்துவிட்டாலே என கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார் பத்மினி ராணி இந்த நிலையில்தான் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தனது பாச மகளை ஆத்திரம் தீர குத்தி துடிக்க துடிக்க படுகொலை செய்துள்ளார்
பத்மினி ராணி தாய் இப்படி செய்வார் என கொஞ்சமும் எதிர்பார்க்காத சிவபிரியா இரத்த வெள்ளத்தில் மிதந்தபடி உயிர் விட்டுள்ளார் இந்த நிலையில் தனது கையையும் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் தாய் பத்மி ராணி ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பத்மினி ராணியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் கடந்த ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி பெற்ற தாயே மகளை படுகொலை செய்த இந்த வழக்கில் தற்போது பத்மினி ராணிக்கு ஆயுல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது பெங்களூரு நீதிமன்றம் மகள் நன்றாக படிக்கிறாள் அதிக மதிப்பெண் எடுத்துவிட்டால் தனது ஆசைப்படி வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல போகிறாள் என அக்கம் பக்கத்தினரிடமும் உறவினர்களிடமும் சொல்லி பெருமைப்பட்டுவிட்டார் தாய் பத்மினி ராணி ஆனால் உண்மை வெளியே தெரிந்தால் என்னை அக்கம் பக்கத்தினரும் உறவினர்களும் என்ன சொல்வார்களோ என்கிற தவறான எண்ணம்தான் 16 வருடங்களுக்கு பிறகு தவமாய் தவமிருந்து பெற்ற மகளை கொடூரமாக கத்தியால் குத்தி குத்தி படுகொலை செய்ய வைத்திருக்கிறது அதுவும் அவரது வாக்கு மூலத்தில் சமையல் அறையிலிருந்து இரண்டு கத்திகளை எடுத்து வந்து கொலை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்
பெற்றோர்களின் ஆசை விருப்பம் கனவு அந்த இளவரசைக்கு கிரீடமாய் அல்ல முள்முடியாகத்தான் இருந்திருக்கிறது ஒருமுறை தேர்வில் தோல்வி அடைந்தால் என்ன இன்னும் பலமுறை முயற்சித்து வெற்றி அடைந்திருக்க முடியும் வெற்றியே அடைய முடியவில்லை என்றாலும் வேறொன்றில் சாதித்திருக்க முடியும் சாதிக்கவே முடியவில்லை என்றாலும் என்ன ஆகிவிட போகிறது இந்த உலகத்தில் பிறந்தவர்கள் அனைவருமே சாதித்தே ஆக வேண்டுமா என்ன தனது ஆசைகளை பிள்ளைகள் மீது திணித்து அது நிறைவேறாமல் போன வெறி மகளின் உயிரையே பறித்துவிட காரணமாக அமைந்துவிட்டது கணவரும் இறந்துவிட்டார் துணையாக இருந்த மகளையும் ஊர் உலகத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் கொலை செய்துவிட்டு சிறைக்குள் சித்திரவதையை அனுபவிக்க தயாராகிவிட்டார் பத்மினிராணி மரணத்தை விட கொடூரமானது உயிரோடு இருந்து கொண்டே தினம் தினம் மரணிப்பது யார் என்ன பேசுவார்களோ என நினைத்த அந்த அவர்கள் வேறு வேலைகளை பார்க்க போய்விட்டார்கள் அறியாமையாலும் சிந்தனை இன்மையாலும் தற்போது பேசுவதற்கு கூட ஆள் இல்லாமல் அந்த கொடூர தண்டனையை அனுபவிக்க தயாராகிவிட்டார்
வாழ்க்கையில் அத்தனை சப்ஜெக்டிலும் பெயிலான அந்த 59 வயது பெண் இஸ்ஆவஸ்ஆன் right தட் இஸ்வ பாரக் டாக்ஸ ஆப்ப உடனே டவுன்லோட் பண்ணுங்க பளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து பாலிமர் செயலிகை கியூஆர் கோடு மூலம் பதிவிரக்கம் செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.