14 வயதில் அறிமுகம்... 19 வயதிலேயே ‘மர்ம’மரணம் முன்னணி நாயகிகளுக்கு டஃப் யார் அந்த சாதனை நாயகி..! - Seithi Murasu

Seithi Murasu

No 1 trending News

Seithi Murasu

No 1 trending News

CINEMA

14 வயதில் அறிமுகம்… 19 வயதிலேயே ‘மர்ம’மரணம் முன்னணி நாயகிகளுக்கு டஃப் யார் அந்த சாதனை நாயகி..!

14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 22 படங்களில் நடித்து திரையுலகில் முன்னணி நாய்களுக்கே டப் கொடுத்து 19 வயதிலேயே மர்ம மரணம் அடைந்த சாதனை நாயகியை பற்றிய செய்தி தொகுப்புதான் இது மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்தவர்தான் நடிகை திவ்யபாரதி பாலிவுட் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த இவர் ஸ்ரீதேவி மாதுரி தீக்ஷித் உள்ளிட்ட நாயகிகளுக்கே டப் கொடுக்கும் பேரழகி என கொண்டாடப்பட்டார்

14 வயதிலேயே சினிமாவில் என்றியான திவ்யபாரதி அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வியக்கப்பட்டார் அப்போதே சிறந்த நடிகைக்கான பிலிம் பார் விருது நந்தி விருதுகளையும் பெற்றார் 1990-ல் வெளியான பாப்புலி ராஜா தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானார் முதல் படமே பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது பின்னர் அசெம்பலி ரவுடி ரவுடி அல்லுடு என இவர் நடித்த படங்கள் ஹிட்டு மேல் ஹிட் அடிக்க தொடங்கியது இதனை தொடர்ந்து அதிரடி திரில்லர் படமான விஷ்வாத்மா உள்ளிட்ட ஹிந்தி படங்களிலும் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தார் இதற்கிடையே கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான நிலா பென்னி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள்ளும் என்று யானார் திவ்யபாரதி ஆனால் அவர் நடித்த முதலும் கடைசியுமான தமிழ் திரைப்படம் இதுதான் என யாருமே எதிர்பார்க்கவில்லை

நிலா பெண்ணே படத்திற்கு பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தார் குறிப்பாக தெலுங்கில் வெங்கடேஷ் சிரஞ்சீவி மோகன்பாபு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார் இப்படி பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பரபரப்பாக பேசப்பட்ட திவ்யபாரதி கடந்த 1992 ஆம் ஆண்டு இரண்டு தெலுங்கு படங்கள் 10 ஹிந்தி படங்கள் என 12 படங்களில் நடித்துள்ளார் ஓர் ஆண்டிலேயே 12 படங்களில் நாயகியாக நடித்தார் என்பதுதான் ஹைலைட்டிலும் ஹைலைட் பாலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகள் கூட வருடத்துக்கு ஐந்து ஆறு படங்களில் நடிப்பதே பெரும் சாதனை என பேசப்பட்ட காலகட்டத்தில் திவ்யபாரதி 12 படங்களில் நடித்தது சாதனையிலும் சாதனையாக வியக்கப்பட்டது 14 வயதில் மாடலிங் உலகத்திற்கு என்றியாகி 16 வயதில் பல்வேறு மொழி படங்களில் நடித்து திரையுலக பயணத்தில் உச்சத்துக்கு போனார் 1990களில் திரையுலக பயணத்தை ஆரம்பித்து 1993ஆம் ஆண்டு என மூன்று வருடங்களிலேயே முடிந்துவிட்டது

அவரது சினிமா கனவு அவர் இறக்கும்போது கூட 12 படங்கள் கைவசம் இருந்ததாகவும் கூறப்படுகிறது திடீரென 1993ஆம் ஆண்டு ஏப்ரல்ஐந்தாம் தேதி திவ்யபாரதி தனது வீட்டு மொட்டை மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து இறந்துவிட்டதாக வெளியான தகவல் திரையுலகத்தையே அதிர வைத்தது அதே நேரத்தில் அன்று திவ்யபாரதி தனது வீட்டு மொட்டை மாடியிலிருந்து தவறி கீழே விழவில்லை அவர் தள்ளிவிடப்பட்டார் அவரது மரணத்தில் சதித்ததிட்டம் உள்ளது என்றும் இன்றுவரை அவரது மரணம் குறித்த சந்தேகங்களும் மர்மங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.