கிரண் இரவு நேரத்தில் தன் ரசிகர்களுக்காக செய்யும் வேலையை பாருங்க..
தமிழில் கமல்ஹாசன் அஜித்குமார் விக்ரம் உள்ளிட்ட முன்னணி கதாநாயர்களுடன் நடித்துள்ள கிரண் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே காணாமல் போனார் நீண்ட இடைவெளிக்கு பிறகு சமூக வலைத்தளம் மூலம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ள நடிகை கிரண் நான் ஆபாச படத்தில் நடிக்கவில்லை என்னை ஏன் மீடியாக்கள் இப்படி பார்க்கிறது என்று தனது வேததனையை வெளிப்படுத்தி உள்ளார்.

சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தில் க்யூட்டாக நடித்து ரசிகர் மனதில் இடம் பிடித்த நடிகை கிரண் அந்த படம் வெற்றிப்பெற்றதை அடுத்து பிரசாந்த்துடன் வின்னர் திரைப்படத்திலும் கமலுடன் அன்பே சிவம் என அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் அதன் பின் நல்ல கதைகளை தேர்வு செய்யாததால் சினிமாவிற்கு வந்த சீக்கிரத்திலேயே இவருக்கு படவாய்ப்பு இல்லாமல் போனது தற்போது இணையத்தில் கவர்ச்சி புயலாக வலம் வரும் இவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் நான் ஒருவரை பைத்தியமாக காதலித்தேன் அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பினேன் ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது இதனால் மனம் உடைந்து போனேன் சினிமாவில் சில காலம் நான் காணதமல் போனதற்கு இல்லாமல் இருந்ததற்கு எனது காதல் தோல்வியே காரணம் வாழ்க்கையில் நான் தவறான முடிவு எடுத்ததால் வாழ்க்கை நாசமானது இப்போது நான் நடிக்க விரும்புகிறேன் ஆனால் யாரும் என்னை அழைக்கவில்லை.

இந்த நேரத்தில் தான் என்னுடைய ஆப்பை நான் தொடங்கினேன் அதில் என்னுடைய கிளாமரான போட்டோக்கள் வீடியோக்களை பதிவு செய்தேன் அதைப்பார்த்த தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் எல்லோரும் என்னை படுக்க அழைத்தார்கள் ஒருத்தர் என்று சொல்லவில்லை இப்படி நிறைய பேர் அழைத்து இருக்கிறார்கள் இதற்கு காரணம் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் கிளாமரான போட்டோக்களை வீடியோக்களை பதிவு செய்கிறேன் அதனால் அப்படி நினைக்கிறார்கள் என்று உள்ளார்.

இந்த பதிவு குறித்த உங்கள் கருத்தை மறக்காமல் Facebook கமெண்டில் சொல்லுங்க லைக் பண்ணி Support பண்ணுங்க