ரூ.2 நாணயம் 5 லட்சம் விலை போகின்றதா? நிபுணரின் விளக்கம் என்ன? - Seithi Murasu

Seithi Murasu

No 1 trending News

Seithi Murasu

No 1 trending News

ARTICLE

ரூ.2 நாணயம் 5 லட்சம் விலை போகின்றதா? நிபுணரின் விளக்கம் என்ன?

தற்போது பழைய நாணயங்கள் (Rare Rupee Notes) மற்றும் நோட்டுகளை வாங்குவதும் விற்பதும் டிரெண்டாகி வருகிறது.உங்களிடம் பழைய நாணயங்கள் (Old Coins) இருந்தால், அதில் இருந்து எளிதாக பணம் சம்பாதிக்கலாம்.

இதேபோன்று சர்வதேச சந்தையில் சில பழங்கால நாணயங்களுக்கு அதிக தேவையும் உள்ளது, எனவே இதன் மூலம் நீங்கள் எப்படி எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

2 ரூபாய் நாணயம்
1994ம் ஆண்டு இந்திய அரசால் வெளியிடப்பட்ட நாணயம் உங்களிடம் இருந்தால் ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.முன்னால் அசோக சக்கரமும், பின்னால் இந்தியாவில் வரைபடமும் பொறிக்கப்பட்ட இந்த நாணயத்துக்கு வரவேற்பு அதிகமுள்ளது.

நாணயங்களை விற்கும் இணையதளங்களில் உங்களுக்கென்று கணக்கொன்றை தொடங்கி, அதில் உங்களது நாணயத்தின் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்யுங்கள்.

விருப்பப்பட்ட நபர்கள் உங்களை தொடர்பு கொண்டு நாணயங்களை வாங்கிக் கொள்வார்கள்.இதன்மூலம் வீட்டில் இருந்தபடியே 2 ரூபாய் நாணயத்தை கொண்டு, ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்கும் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது