நடிகர் ஸ்ரீ வெளியிட்ட புதிய வீடியோவால் அடுத்த அதிர்ச்சி..!
தன் மீதான விமர்சனத்துக்கு எந்த பதிலும் கூறாமல் நடிகர் ஸ்ரீ அவரோட இன்ஸ்டாகிராம் பக்கத்துல வெளியிட்டு வர வீடியோ மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு கனாக்காணம் காலங்கள் நெடுந்தொடர் மூலமா அறிமுகமான ஸ்ரீ கடைசியாக இருகப்பற்ற படத்துல நடிச்சிருந்தார் இந்த நிலையில உடல் மெலிந்து தனிமையில பாடல்களை பாடுற வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்துல தொடர்ச்சியா வெளியிட்டுக்கிட்டே இருக்காரு.
இன்னம பண்ணலாம் டிஸ்கோவுக்கு போகலாம் ஓடாவ போடலாம் ஓடி பாடி ஆடலாம் ஆல்ரெடி நேரமாச்சு பப்புதானே மூடி போச்சு வேர் இஸ் த பாட்டு அட உங்க வீட்ல பாட்டு வேர் இஸ் த பாட்டு அட தம்மா வீட்ல பாட்டு இதனால இவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில நடிகர் ஸ்ரீக்கு உதவி செய்ய பலரும் ஆதரவு கருத்துக்களை பதிவு செஞ்சிுட்டே வராங்க
ஆனால் இவரது குடும்பம் நெருக்கமான நண் நண்பர்கள் திறை உலகினர் என யாரையும் தொடர்பு கூட செய்ய முடியல என கூறப்படுகிறது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை முதல்வர் பவன் கல்யாண் மனைவி அன்னா லக்ஷனேவா தலைமுடி காணிக்கை செலுதினார் சில தினங்களுக்கு முன்பு இவரது மகன் மார்க் சங்கர் படித்த பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது
அதில் காயமடைந்த மார்க் சங்கர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் தீ விபத்தில் சிக்கி தனது மகன் பத்திரமாக வீடு திரும்பியதை அடுத்து திருப்பதி கோயிலுக்கு சென்றார் இவர் கிறிஸ்தவர் என்பதால் தேவஸ்தான முறைப்படி இந்து கோவில்களின் மத அடிப்படையில் தமக்கு நம்பிக்கை உள்ளதாக பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டு பிறகு தலைமுடி காணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்தார்.