எல்லாம் போச்சே…”கண்ணீர் விட்டு கதறிய மோனலிசா நம்பி ஏமாந்து நிர்கதியான…!
நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த பெண்தான் மோனலிசா ஒரே வீடியோவால் ஓவர் நைட்டில் வைரலாகி பட்டித்தொட்டி எங்கும் பரவிய பெயர் உத்தரபிரதேச மாநிலம் பிரக்யராஜ் நகரில் கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு மகாகும்பமே நடந்தது இங்கு கோடிக்கணக்கானோர் வந்து கும்பமேலாவில் நீராடிவிட்டு சென்றனர்.
அங்கு ருத்ராட்ச மாலை விற்பனை செய்த மோனலிசா போஸ்லே பார்ப்பதற்கு சினிமா நடிகை போல் இருந்ததால் அவர் பிரபலமடைந்தார் கருப்பாக இருந்தாலும் அவரை பிரவுன் பியூட்டி என பலரும் அழைத்தனர் முக்கியமாக அவரது காந்தக் கண் பலரையும் ஆட்டிப் படைத்தது தமிழகத்தில் நரிக்குறவர் இனத்தைப் போல் உத்தரபிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் மோனலிசா இவர் வைரலான நிலையில் இவருடன் செல்பி எடுக்க நிறைய பேர் அவரைத் தேடிச் சென்றனர் மேலும் சிலர் செல்பி எடுக்கும்போது அத்த மீறலிலும் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் அவருக்கு பட வாய்ப்புகளும் குவிய ஆரம்பித்தது சனோஜ் மிஷ்ரா என்ற இயக்குனர் மோனாலிசாவுக்கு நடிகை வாய்ப்பு கொடுப்பதாக கூறியிருந்தார் எனவே விரைவில் அந்தப் பெண்ணை பெரிய திரையில் பார்க்கலாம் எனக் கூறினார் தற்போதுதான் இந்த பூகம்பம் ஆரம்பித்தது இந்த நிலையில் இயக்குனர் சனோஜ் மிஷ்ரா ஒரு பெண்ணுடன் நான்கு ஆண்டுகள் லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் அந்தப் பெண்ணுக்கு பலமுறை கருக்கலைப்பு செய்த மனோஜ் மிஷ்ரா தன்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டார் .
என அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார் இதனை அடுத்து மிஷ்ரா மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து பின்பு கைது செய்தனர் இதற்கு மொனாலிசா தனது குடும்ப உறுப்பினர்களால் சூழப்பட்டிருக்கும் போது அழுதுகொண்டே வெளியே வரும்படி ஒரு வீடியோ வெளியாகியுள்ளது இந்த வீடியோவில் மொனாலிசாவின் குடும்பத்தினர் அவரைத் தழுவி மாலைகளை அணுவிக்கும் போது அவர் கண்ணீர் விட்டு கதறி அழுவதைக் காணலாம் ஒரு குடும்ப உறுப்பினர் தனது கண்ணீரை மெதுவாக துடைத்துக் கொண்டிருக்கும் போது அவர் தொடர்ந்து அடக்க முடியாமல் அழுது கொண்டே இருக்கிறார் இயக்குனர் கைது செய்யப்பட்டதால் தன்னுடைய சினிமா கனவு கரைந்து போய்விட்டதாகவும் இனி தன்னுடைய வாழ்வில் அடுத்து என்ன செய்யப் போகிறேன் என நினைத்து நினைத்து மொனாலிசா அழுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.